திலிஸ் குணரத்ன

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

திலிஸ் குணரத்ன (Dilesh Gunaratne), இலங்கை கொழும்புப் பிரதேச அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் ஐந்து முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். இவர் 2009-10 பருவ ஆண்டுகளில், இலங்கை கொழும்பு விளையாட்டுக்கழக அணி உறுப்பினராக பங்குகொண்டார்.

வெளி இணைப்பு[தொகு]

  • திலிஸ் குணரத்ன - கிரிக்க்ட் ஆக்கைவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு
"https://ta.wikipedia.org/w/index.php?title=திலிஸ்_குணரத்ன&oldid=2693777" இலிருந்து மீள்விக்கப்பட்டது