இளங்காற்று

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இளங்காற்று
இளங்காற்று(சஞ்சிகை)
இதழாசிரியர் திலீபன்
துறை
வெளியீட்டு சுழற்சி மாதம்
மொழி தமிழ்
முதல் இதழ் மார்ச், 1997
இறுதி இதழ் மே, 1997
இதழ்கள் தொகை இதுவரை 3
வெளியீட்டு நிறுவனம்
நாடு ஜெர்மனி
வலைப்பக்கம் []

இளங்காற்று 1997இல் ஜெர்மனியில் இருந்து வெளிவந்த சஞ்சிகை. இதன் ஆசிரியர் திலீபன். இது ஐரோப்பியாவில் தமிழ் வானொலிகளின் வரவுகளுக்கு முன்னர், சஞ்சிகைகள், பத்திரிகைகளின் வரவுகள் கூட பலரையும் சென்றடையாத நிலையில் மேற்கு ஜெர்மனி தமிழ் மக்களையும், மாணவர்களையும் கருத்தில் கொண்டு தொடங்கப் பெற்றது.

முதல் இதழ்[தொகு]

முதல் இதழ் இளமை 1, காற்று 1, மார்ச் 1997 இல் வெளிவந்துள்ளது.

பணிக்கூற்று[தொகு]

முகப்பட்டை[தொகு]

ஜெர்மனியரான Hoffman ஆல் பிடிக்கப்பெற்ற புகைப்படத்துடன், மூனாவினால் வடிவமைக்கப் பெற்றுள்ளது.

உள்ளடக்கம்[தொகு]

கவிதைகள், சிறுகதைகள், கட்டுரைகள், துணுக்குச் செய்திகள், இலக்கியத் துணுக்குகள், ஜெர்மன் மொழி, சமையல் குறிப்புகள் ஆகியன இடம் பெற்றுள்ளன. இதழ்கள் 40 பக்கங்களைக் கொண்டிருந்தன.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இளங்காற்று&oldid=3617621" இலிருந்து மீள்விக்கப்பட்டது