பக்கவழி நெறிப்படுத்தல்விக்கிப்பீடியா:விக்கித் திட்டம் பக்கவழி நெறிப்படுத்தல்வார்ப்புரு:விக்கித்திட்டம் பக்கவழி நெறிப்படுத்தல்பக்கவழி நெறிப்படுத்தல் கட்டுரைகள்
இந்தப் பக்கம் விக்கிப்பீடியாவிலுள்ள ஒரே பெயர் கொண்ட பக்கங்களை கட்டமைத்து நிர்வகிக்கும் பக்கவழி நெறிப்படுத்தல் எனும் விக்கித்திட்டத்தின் கீழ் உள்ளது. நீங்கள் இந்த உரையாடல் பக்கத்துடன் இணைந்துள்ள பக்கத்தைத் தொகுத்து உதவலாம். மேலும் திட்டப்பக்கத்திற்குச் சென்று திட்டத்தில் இணைந்து உரையாடலில் பங்கேற்றும் பங்களிக்கலாம்.
புத்துயிர்ப்பு (regeneration) என்பது இலங்கையில் உயிரியலில் பயன்படுத்தப்படும் ஒரு கலைச்சொல்லாகும். எனினும் புத்துயிர்ப்பு என்ற சொல் இப்பக்கத்துக்கு வழிமாற்றப்படுகின்றது. எனவே எதிர்காலத்தில் உயிரியல் தொடர்பாகப் புத்துயிர்ப்பு என்ற பக்கத்தை உருவாக்குவது தொடர்பாக ஏதும் சிக்கல்கள் உருவாகலாமா?--G.Kiruthikan (பேச்சு) 06:41, 8 நவம்பர் 2014 (UTC)[பதிலளி]