மாட்டுக்கார வேலன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மாட்டுக்கார வேலன்
இயக்கம்பி. நீலகண்டன்
தயாரிப்புஎன். கனக சபை
ஜெயந்த் பிலிம்ஸ்
இசைகே. வி. மகாதேவன்
நடிப்புஎம். ஜி. ஆர்
ஜெயலலிதா
வெளியீடுசனவரி 14, 1970
ஓட்டம்.
நீளம்4748 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மாட்டுக்கார வேலன் 1970 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். பி. நீலகண்டன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஜி. ஆர், ஜெயலலிதா மற்றும் பலர் நடித்திருந்தனர்.

நடிகர்கள்[தொகு]

பாடல்கள்[தொகு]

கே. வி. மகாதேவன் இசையமைத்த இப்படத்தின் பாடல்களை எழுதியவர்கள் கவிஞர் கண்ணதாசன் மற்றும் கவிஞர் வாலி.

பாடல் பாடியோர்
ஒரு பக்கம் பாக்குறா டி. எம். சௌந்தரராஜன்
சத்தியம் நீயே டி. எம். சௌந்தரராஜன்
தொட்டுக்கொள்ளவா டி. எம். சௌந்தரராஜன், பி. சுசீலா
பட்டிக்காடா பட்டணமா டி. எம். சௌந்தரராஜன், எல். ஆர். ஈஸ்வரி
பூ வைத்த பூவைக்கு டி. எம். சௌந்தரராஜன், பி. சுசீலா

வெளி இணைப்புகள்[தொகு]

இணையதள திரைப்பட தரவுத்தளத்தில் மாட்டுக்கார வேலன்

"https://ta.wikipedia.org/w/index.php?title=மாட்டுக்கார_வேலன்&oldid=3939149" இலிருந்து மீள்விக்கப்பட்டது