ஏ. எஸ். எல். வி
ஏ. எஸ். எல். வி (Augmented Satellite Launch Vehicle) என்பது இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ (ISRO) வினால் இயக்கப்படும் செயற்கைக்கோள்களை ஏவும் ஒரு மீளப் பாவிக்கமுடியாத விண்கலமாகும். இந்த விண்கலம் தற்போது செயல்பாட்டில் இல்லை.
ஏவப்பட்ட செயற்கைக் கோள்கள்[தொகு]
Version | ஏவல் நாள் | ஏவல் இடம் | Payload | திட்ட நிலை |
3 D1 | 24 மார்ச் 1987 | சிறீஅரிக்கோட்டா | Stretched Rohini Satellite SROSS-A, 150 கிகி | தோல்வி; First stage did not ignite after strap-on burnout. |
3 D2 | 12 ஜூலை 1988 | சிறீஅரிக்கோட்டா | Stretched Rohini Satellite, SROSS-B, 150 கிகி | தோல்வி |
3 D3 | 20 மே 1992 | சிறீஅரிக்கோட்டா | Stretched Rohini Satellite, SROSS-C, 106 கிகி | பகுதி வெற்றி. |
3 D4 | 4 மே 1994 | சிறீஅரிக்கோட்டா | Stretched Rohini Satellite, SROSS-C2, 113 கிகி | வெற்றி. |