செல்லப் பெண்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
செல்லப் பெண்
இயக்கம்கே. கிருஷ்ணமூர்த்தி
தயாரிப்புகே. கிருஷ்ணமூர்த்தி
கே. கே. பிலிம்ஸ்
இசைV. குமார்
நடிப்புஏ. வி. எம். ராஜன்
புஷ்பலதா
வெளியீடுநவம்பர் 7, 1969
நீளம்3976 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

செல்லப் பெண் 1969 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். கே. கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஏ. வி. எம். ராஜன், புஷ்பலதா மற்றும் பலர் நடித்திருந்தனர்.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=செல்லப்_பெண்&oldid=3920735" இலிருந்து மீள்விக்கப்பட்டது