பேச்சு:கு. முத்துக்குமார்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

I have removed the photo of the Muthukumaran. This is not K.Mututhukumaran. This is S.Muthukumran (Samithamby Muthukumaran). He is a living person now at Batticaloa Sri Lanka and a writer too. I am the one who upload his photo. Don't confuse this S. Muthukumaran with your subject. Do not put false picture in the Wikipedia please. --Santharooban 08:59, 12 சூலை 2011 (UTC)[பதிலளி]

வணக்கம், சாந்தரூபன், தீக்குளிப்பில் இறந்த முத்துக்குமாரனின் படிமத்தை வேறொரு முத்துக்குமாரின் படிமத்தினால் பிரதியிட்டிருக்கிறீர்கள். இதனாலேயே இக்குழப்பம். இவரது படிமத்தை வேறொரு பெயரில் தரவேற்றுங்கள். படிமப் பெயர் ஒன்றாக இருந்தால் தரவேற்றும் போது விக்கிப்பீடியா கேள்வி கேட்கும். இதே பெயரில் படிமம் ஒன்று உள்ளது என்று. இப்படிமத்தின் வரலாற்றைப் பாருங்கள்: [1]--Kanags \உரையாடுக 10:08, 12 சூலை 2011 (UTC)[பதிலளி]

சாந்தரூபன், இது கன்கஸ் கூறியபடி ஒரே பேரில் இரு படிமங்கள் பதிவேற்றப்பட்டதால் ஏற்பட்ட குழப்பம். தற்போது பழைய படிமம் (தீக்குளித்து இறந்த முத்துக்குமரனின்) படத்தை மீள்வித்திருக்கிறேன். எனவே ஈழத்து எழுத்தாளர் முத்துக்குமரனின் படிமத்தை வேறொரு பெயரில் பதிவேற்றும்படி (முன்னெழுத்து சேர்த்து) கேட்டுக் கொள்கிறேன்.--சோடாபாட்டில்உரையாடுக 10:16, 12 சூலை 2011 (UTC)[பதிலளி]

"நடுவண்/மத்திய அரசு" -> "ஒன்றிய அரசு"[தொகு]

இக்கட்டுரையில் இந்திய நாட்டின் ஒன்றிய அசினை (Union Govt) நடுவண்/மத்திய அரசு (Central Govt) என குறிப்பிட்டிருந்தனர். இந்திய அரசமைப்புச்சட்டமானது இந்தியாவை "ஒன்றியம்" என்றே அழைக்கிறது, அதுபோல அரசையும் ஒன்றிய அரசு, மாநில அரசு என்றே குறிப்பிடுகிறது. மேலும், இந்திய அரசானது பண்புரீதியாகவும் ஒரு "ஒன்றிய அரசே". ஆதலால், "நடுவண்/மத்திய அரசு" என வரும் இடங்களை "ஒன்றிய அரசு" என மாற்றியுள்ளேன் - பத்மாக்சி (உரையாடுக) 8:42, 18 சூன் 2017 (IST)