பிரான்சிஸ் லேசி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஃபிரான்சிஸ் லேசி (Francis Lacey , பிறப்பு: அக்டோபர் 19 1859, இறப்பு: மே 26 1946), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் 50 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். 1880-1897 ஆண்டுகளில், முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.

வெளி இணைப்பு[தொகு]

ஃபிரான்சிஸ் லேசி - கிரிக்கட் ஆக்கைவில் விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி சனவரி 5, 2012.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரான்சிஸ்_லேசி&oldid=2237556" இலிருந்து மீள்விக்கப்பட்டது