கம்பர்மலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கம்பர்மலை என்பது இலங்கையின் வட மாகாணத்தில் வடமராட்சிப் பகுதியில் வல்வெட்டித்துறைக்கு அண்மையில் அமைந்துள்ள ஓர் ஊர். இங்கு உள்ள உப பிரதேசங்கள் பாரதி, முல்லைகட்டை, சோந்தம்பை, வேலகாடூ, மணல்தெரு, வேலியம்தோட்டம், சத்திரங்கை, வல்லாவத்தை, செம்பாடு, மல்லாமலை, பங்குரன் ஆகியனவாகும்.

இங்கு செய்யப்படும் பரம்பரை தொழில்கள் விவசாயம், சீவல் ஆகியன.

இங்கு உள்ள நூல் நிலையங்கள்[தொகு]

  • பாரதி சன சமூக நிலையம்,
  • கலாவாணி சன சமூக நிலையம்,
  • காந்தி சன சமூக நிலையம்
  • பொன் கந்தையா சன சமூக நிலையம்
  • நீதிதேவதை சன சமூக நிலையம்

இங்கு உள்ள பொது அமைப்புக்கள்[தொகு]

  • கம்பன் விளையாட்டு கழகம்
  • யங்கம்பன்ஸ் விளையாட்டு கழகம்

இங்குள்ள கோயில்கள்[தொகு]

  • வன்னிச்சி அம்மன் ,
  • பெரியதம்பிரான்,
  • பத்தினி அம்மன்,
  • கன்னகை அம்மன்,
  • நெற்கொழு வயிரவர்,
  • அப்பா வயிரவர்,
  • ஞான வயிரவர்,
  • சின்ன வனனிச்சி
"https://ta.wikipedia.org/w/index.php?title=கம்பர்மலை&oldid=2651975" இலிருந்து மீள்விக்கப்பட்டது