பேச்சு:உம்பெர்த்தோ எக்கோ

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

Umberto Eco என்னும் பெயரில் வருகின்ற Eco ஆங்கில echo போன்று ஒலிக்கும். எனவே தமிழில் "எக்கோ" என்பது பொருத்தமாயிருக்கும்.--பவுல்-Paul 11:12, 26 அக்டோபர் 2010 (UTC)[பதிலளி]

நன்றி பவுல், மாற்றிவிட்டேன்.--சோடாபாட்டில் 11:50, 26 அக்டோபர் 2010 (UTC)[பதிலளி]