அரிகேசவநல்லூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அரிகேசவநல்லூர் (Arikesavanallur) என்பது தமிழ்நாடு, திருநெல்வேலி , அம்பாசமுத்திரம் வட்டத்தில் அமைந்துள்ள ஒரு சிறிய கிராமம்[1].

கோயில்கள்[தொகு]

இங்கே கோயில் கொண்டுள்ள ஸ்ரீ தர்ம தேவதை குல தெய்வமாக விளங்குகிறார். இக்கோவிலில் உறையும் தெய்வமான தர்மதேவதை, ஐயப்பனின் அம்சம் எனக் கூறுவர்.

பள்ளிகள்[தொகு]

  • இந்து நடுநிலைப் பள்ளி
  • முத்தையா பாகவதர் தொடக்கப்பள்ளி

புகழ்பெற்ற கிராமத்தவர்கள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "- Revenue Village Ambasamuthiram Taluk". Archived from the original on 2013-08-08. பார்க்கப்பட்ட நாள் 2012-02-15.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அரிகேசவநல்லூர்&oldid=3541615" இலிருந்து மீள்விக்கப்பட்டது