பேச்சு:உ. வே. சாமிநாதையர்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உ. வே. சாமிநாதையர் என்னும் கட்டுரை இந்தியா தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் இந்தியா என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
உ. வே. சாமிநாதையர் எனும் இக்கட்டுரை முதற்பக்கத்தில் காட்சிப்படுத்திய கட்டுரைகளில் ஒன்று.
Wikipedia
Wikipedia

வாழ்க்கை வரலாறு[தொகு]

தமிழ் இலக்கிய வரலாற்றிற்க்கு உவேசா ஆற்றிய பெரும் பங்கை அனைவரும் அறிய வேண்டும்.அவரின் வாழ்க்கை வரலாறு சுருக்கமாக சேர்க்கப்பட்டுள்ளது--Dr MPV (பேச்சு) 15:05, 18 சூன் 2016 (UTC)[பதிலளி]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:உ._வே._சாமிநாதையர்&oldid=3870347" இலிருந்து மீள்விக்கப்பட்டது