ஜோன் வார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜோன் வார்
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்ஜோன் வார்
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைவலதுகை மிதவேகப் பந்துவீச்சு
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு முதல்
ஆட்டங்கள் 2 344
ஓட்டங்கள் 4 3,838
மட்டையாட்ட சராசரி 1.00 11.45
100கள்/50கள் –/– –/3
அதியுயர் ஓட்டம் 4 54*
வீசிய பந்துகள் 584 53,012
வீழ்த்தல்கள் 1 956
பந்துவீச்சு சராசரி 281.00 22.79
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
35
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
5
சிறந்த பந்துவீச்சு 1/76 9/65
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
–/– 118/–
மூலம்: [1]

ஜோன் வார் (John Warr, பிறப்பு: சூலை 16 1927), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் இரண்டு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் , 344 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1951 ல் , இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜோன்_வார்&oldid=2694093" இலிருந்து மீள்விக்கப்பட்டது