வெம்பக்கோட்டை

ஆள்கூறுகள்: 9°20′06″N 77°46′05″E / 9.3349765°N 77.7680218°E / 9.3349765; 77.7680218
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வெம்பக்கோட்டை
வெம்பக்கோட்டை
இருப்பிடம்: வெம்பக்கோட்டை

, தமிழ்நாடு , இந்தியா

அமைவிடம் 9°20′06″N 77°46′05″E / 9.3349765°N 77.7680218°E / 9.3349765; 77.7680218
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் விருதுநகர்
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் வீ ப ஜெயசீலன், இ. ஆ. ப [3]
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)

வெம்பக்கோட்டை (ஆங்கிலம் : Vembakkottai) இது தமிழ்நாட்டின், விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை வட்டத்தில் உள்ள வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தின் நிர்வாகத் தலைமையிடம் மற்றும் கிராம ஊராட்சி ஆகும். இது விருதுநகருக்கு தென்மேற்கில் 47.8 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.

விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டையில் நடைபெற்று வரும் அகழாய்வில் தங்கத் தாலி கண்டெடுக்கப்பட்டுள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வெம்பக்கோட்டை&oldid=3776249" இலிருந்து மீள்விக்கப்பட்டது