இந்திய பன்னாட்டு வானூர்தி நிலையங்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்தியாவில் உள்ள சர்வதேச வானூர்தி நிலையங்களின் பட்டியல்

சர்வதேச விமான நிலையங்கள்[தொகு]

  1. திருச்சிராப்பள்ளி பன்னாட்டு வானூர்தி நிலையம், திருச்சி & தஞ்சாவூர்.
  2. குரு ராம்தாசு பன்னாட்டு வானூர்தி நிலையம், அமிர்தசரசு பஞ்சாப்
  3. பிர்சா முண்டா சர்வதேச விமான நிலையம், ராஞ்சி
  4. இந்திரா காந்தி பன்னாட்டு வானூர்தி நிலையம், புதுடில்லி
  5. லோகப்பிரியா கோபிநாத் பொர்தலொய் பன்னாட்டு வானூர்தி நிலையம், குவகாத்தி, அசாம்.
  6. சர்தார் வல்லபாய் படேல் பன்னாட்டு வானூர்தி நிலையம், அகமதாபாத்.
  7. நேதாஜி சுபாசு சந்திர போசு பன்னாட்டு வானூர்தி நிலையம், கொல்கொத்தா.
  8. சத்திரபதி சிவாஜி பன்னாட்டு வானூர்தி நிலையம், மும்பை.
  9. இராஜீவ் காந்தி பன்னாட்டு வானூர்தி நிலையம், ஹைதராபாத்.
  10. கோவா பன்னாட்டு வானூர்தி நிலையம், கோவா.
  11. அறிஞர் அண்ணா பன்னாட்டு விமான நிலையம், சென்னை.
  12. மதுரை பன்னாட்டு விமான நிலையம், மதுரை.
  13. பெங்களூரூ பன்னாட்டு வானூர்தி நிலையம், பெங்களூரூ.
  14. கொச்சி பன்னாட்டு வானூர்தி நிலையம், கொச்சி.
  15. திருவனந்தபுரம் பன்னாட்டு விமான நிலையம், திருவனந்தபுரம்.
  16. ஜெய்ப்பூர் பன்னாட்டு வானூர்தி நிலையம், ஜெய்ப்பூர்.
  17. பாபா சாகிப் அம்பேத்கர் பன்னாட்டு வானூர்தி நிலையம், நாக்பூர்.
  18. கோயம்புத்தூர் பன்னாட்டு வானூர்தி நிலையம்
  19. கோழிக்கோடு பன்னாட்டு வானூர்தி நிலையம்
  20. வீர் சவர்கார் பன்னாட்டு வானூர்தி நிலையம், போர்ட் பிளேர்.

மூலம்[தொகு]

  • இயர்புக் 2012, வீ.வீ.கே. சுப்புராசு