நாகை முரளிதரன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நாகை ஆர். முரளிதரன் தமிழ்நாட்டைச் சேர்ந்த கருநாடக இசைக் கலைஞர் ஆவார். இவர் ஆரம்பகால இசைப் பயிற்சியை கோமளவல்லியிடமிருந்து தனது 7 ஆவது வயதில் பெற ஆரம்பித்தார். தொடர்ந்து தனது வயலின் இசைப்பயிற்சியை ஆர். எஸ். கோபாலகிருஷ்ணனிடமிருந்து பெற்றார். மேடைகளில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக வயலின் வாசித்து வரும் இவர், பாடகர்கள் மறைந்த செம்மங்குடி ஸ்ரீனிவாச ஐயர் முதல் இன்றைய டி. எம். கிருஷ்ணா வரை அவர்களின் கச்சேரிகளில் பக்கவாத்தியமாக வயலின் வாசித்திருக்கிறார்.

விருதுகளும் சிறப்புகளும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Kalaimamani awards announced". தி இந்து. Archived from the original on 26 அக்டோபர் 2003. பார்க்கப்பட்ட நாள் 9 மே 2014.
  2. "Sangeet Natak Akademi fellowships for four eminent artistes". தி இந்து (ஜூலை 22, 2011). பார்க்கப்பட்ட நாள் 9 மே 2014.
  3. "Violin vidwan honoured". தி இந்து (1 செப்டம்பர் 2009). Archived from the original on 2 பெப்பிரவரி 2013. பார்க்கப்பட்ட நாள் 9 மே 2014.

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நாகை_முரளிதரன்&oldid=3575448" இலிருந்து மீள்விக்கப்பட்டது