கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜாக் கிராப்துடுப்பாட்டத் தகவல்கள் |
---|
மட்டையாட்ட நடை | இடதுகை துடுப்பாட்டம் |
---|
பந்துவீச்சு நடை | அறியப்படவில்லை |
---|
பன்னாட்டுத் தரவுகள்
|
---|
நாட்டு அணி | |
---|
|
---|
வாழ்நாள் புள்ளிவிவரங்கள் |
---|
|
|
---|
ஜாக் கிராப் (Jack Crapp, பிறப்பு: அக்டோபர் 14, 1912, இறப்பு: பெப்ரவரி 13, 1981 ) இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் 7தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 452 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், கலந்து கொண்டுள்ளார். இவர் 1948 - 1949 ஆண்டுகளில், இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.