வஞ்சி மாலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வஞ்சி மாலை என்பது இலக்கண நூல்கள் காட்டும் சிற்றிலக்கிய வகைளுள் ஒன்று. பகையரசன் நாட்டின் மேல் படையெடுத்துச் செல்வது வஞ்சித்திணை. இந்தப் படையெழுச்சியைக் குறித்துப் பாடுவது வஞ்சி மாலை. [1]

கருவி நூல்கள்[தொகு]

இவற்றையும் காண்க[தொகு]

அடிக்குறிப்பு[தொகு]

  1. வேற்றுமைப் பகைவர்மேல் போர்க்குறித்து ஏகுவது வேந்தர் வஞ்சிப்பூமாலை - பிரபந்த தீபிகை நூற்பா 15
"https://ta.wikipedia.org/w/index.php?title=வஞ்சி_மாலை&oldid=1562454" இலிருந்து மீள்விக்கப்பட்டது