ஆத்தோர ஆத்தா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆத்தோர ஆத்தா
இயக்கம்மாங்காடு ராமச்சந்திரன்
தயாரிப்புதெய்வாணை குப்புசாமி
ஸ்ரீ ஜோதி ஆர்ட்ஸ்
ராமானுஜாலு ராமச்சந்திரா
இசைநேமி நாதன்
நடிப்புமாங்காடு ராமச்சந்திரன்
ஸ்ரீ காமு
வெளியீடுதிசம்பர் 6, 1984
நீளம்3780 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

ஆத்தோர ஆத்தா 1984 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். மாங்காடு ராமச்சந்திரன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் மாங்காடு ராமச்சந்திரன், ஸ்ரீ காமு மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆத்தோர_ஆத்தா&oldid=3741166" இலிருந்து மீள்விக்கப்பட்டது