இருமனம் கலந்தால் திருமணம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இருமனம் கலந்தால் திருமணம்
இயக்கம்ஜம்பண்ணா
ஜி. விஸ்வநாத்
தயாரிப்புனல்லம் ஆனத் காஞ்சனா
வி. எஸ். பி. பிக்சர்ஸ்
கதைகதை ஜம்பண்ணா
ஜி. விஸ்வநாத்
இசைஎஸ். தட்சிணாமூர்த்தி
நடிப்புபிரேம்நசீர்
ராஜகோபாலன்
வீரப்பா
ராகினி
எம். என். ராஜம்
வெளியீடுநவம்பர் 25, 1960
ஓட்டம்.
நீளம்14391 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

இருமனம் கலந்தால் திருமணம் 1960 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஜம்பண்ணா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பிரேம்நசீர், ராஜகோபாலன் மற்றும் பலரும் நடித்துள்ளனர்.[1]

உசாத்துணை[தொகு]

  1. சாதனைகள் படைத்த தமிழ் திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பதிப்பகம். 23 அக்டோபர் 2004 இம் மூலத்தில் இருந்து 2017-10-20 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20171020003555/http://www.lakshmansruthi.com/cineprofiles/1960-cinedetails5.asp. பார்த்த நாள்: 2022-04-11.