நீட்டு டேவிட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நீட்டு டேவிட்
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்நீட்டு டேவிட்
பட்டப்பெயர்நீட்டு
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைசுழல் பந்துவீச்சு
பங்குபந்துவீச்சு
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
தேர்வு அறிமுகம்பிப்ரவரி 7 1995 எ. நியூசிலாந்து
கடைசித் தேர்வுபிப்ரவரி 18 2006 எ. இங்கிலாந்து
ஒநாப அறிமுகம்பிப்ரவரி 12 1995 எ. நியூசிலாந்து
கடைசி ஒநாபமார்ச்சு 13 2006 எ. நியூசிலாந்து
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு ஒ.நா இ -20
ஆட்டங்கள் 10 88 -
ஓட்டங்கள் 25 72 -
மட்டையாட்ட சராசரி 6.25 5.53 -
100கள்/50கள் 0/0 0/0 -/-
அதியுயர் ஓட்டம் 11 18* -
வீசிய பந்துகள் 2662 4505 -
வீழ்த்தல்கள் 41 130 0
பந்துவீச்சு சராசரி 18.90 16.46 -
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
1 2 0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 0 0
சிறந்த பந்துவீச்சு 8/53 5/20 -
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
4/0 19/0 0/0
மூலம்: cricinfo.com, மார்ச்சு 31 2008

நீட்டு டேவிட் (Neetu David, பிறப்பு: செப்டம்பர் 1 1977), இந்தியா பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணியின் அங்கத்தினர். இவர் 10 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 97 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 1995 - 2006 ஆண்டுகளில் இந்தியா பெண்கள் தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 1995 - 2008 ஆண்டுகளில், ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் பங்குகொண்டார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=நீட்டு_டேவிட்&oldid=2720342" இலிருந்து மீள்விக்கப்பட்டது