அரசாங்க பாசைகள் (இதழ்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அரசாங்க பாசைகள் இலங்கை அரசாங்க பாசைகள் பகுதியால் இலங்கை அரசாங்கத்தால் பதிப்பிக்கப்பட்ட ஒரு முத்திங்கள் வெளியீடாகும். இதன் முதல் இதழ் சூன், ஆகஸ்ட் இதழாக 1955ம் ஆண்டில் வெளிவந்தது.

வெளியீடு[தொகு]

  • அரசாங்க பாசைகள் பகுதி அதிபதி

உள்ளடக்கம்[தொகு]

இவ்வேட்டில் இலங்கையில் உள்ள பிரபல்யம் பெற்ற எழுத்தாளர்களின் ஆக்கங்கள் உள்வாங்கப்பட்டிருந்தன. அதேபோல சிங்கள மொழியிலிருந்தும், தமிழ் மொழியிலிருந்தும் மொழிபெயர்ப்பு செய்யப்பட்ட ஆக்கங்களும் உள்வாங்கப்பட்டிருந்தன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=அரசாங்க_பாசைகள்_(இதழ்)&oldid=2993751" இலிருந்து மீள்விக்கப்பட்டது