மேலூர் (சட்டமன்றத் தொகுதி)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மேலூர், மதுரை மாவட்டத்தின் ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும்.

கொட்டாம்பட்டி மற்றும் மேலூர் ஊராட்சி ஒன்றியங்களை உள்ளடக்கியதே மேலூர் சட்டமன்றத் தொகுதியாகும்.

தொகுதியில் முத்தரையர் என்றுச் சொல்லக்கூடிய வலையர் சமூகத்தினர் அதிகம் வசிக்கின்றனர்.

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்[தொகு]

மேலூர் வட்டம்[1]

வெற்றி பெற்றவர்கள்[தொகு]

ஆண்டு வெற்றி பெற்றவர் கட்சி வாக்குகள் விழுக்காடு 2ம் இடம் பிடித்தவர் கட்சி வாக்குகள் விழுக்காடு
1952 (இரட்டை சட்டமன்ற உறுப்பினர் தொகுதி) எஸ்.சின்னக் கருப்பன் காங்கிரஸ் 40,031 தரவு இல்லை பி.சிவப்பிரகாசம் (வெற்றி பெற்றார்) காங்கிரஸ் 31,277 தரவு இல்லை
1957 (இரட்டை சட்டமன்ற உறுப்பினர் தொகுதி) பி. கக்கன் காங்கிரஸ் 33,123 தரவு இல்லை எம்.பெரியகருப்பன் (வெற்றி பெற்றார்) காங்கிரஸ் 31,461 தரவு இல்லை
1962 சிவராமன் அம்பலம் காங்கிரஸ் 28,986 தரவு இல்லை நடராஜன் திமுக 20,985 தரவு இல்லை
1967 பி. மலைச்சாமி திமுக 38,895 தரவு இல்லை ஆண்டி அம்பலம் காங்கிரஸ் 30,375 தரவு இல்லை
1971 பி. மலைச்சாமி திமுக 37,337 தரவு இல்லை ஆண்டி அம்பலம் காங்கிரஸ் 37,210 தரவு இல்லை
1977 ஏ. எம். பரமசிவம் அதிமுக 33,111 36% க.வெ.வீரன் அம்பலம் இதேகா 32,955 35%
1980 வீரன் அம்பலம் இதேகா 54,003 54% ஏ. எம். பரமசிவன் அதிமுக 41,849 42%
1984 வீரன் அம்பலம் இதேகா 60,794 57% கே. தியாகராஜன் அதிமுக 33,748 32%
1989 கே. வி. வி.இராஜமாணிக்கம் இதேகா 41,158 36% தியாகராஜன் திமுக 32,508 28%
1991 கே. வி. வி.இராஜமாணிக்கம் இதேகா 80,348 70% பழனிச்சாமி இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்) 27,576 24%
1996 கே. வி. வி.இராஜமாணிக்கம் தமாகா 73,999 59% சி.ஆர்.சுந்தரராஜன் இதேகா 29,258 23%
2001 ஆர். சாமி அதிமுக 58,010 46% சமயநல்லூர் செல்வராஜ் திமுக 31,172 25%
2006 ஆர். சாமி அதிமுக 64,013 47% கே.வி. வி. ரவிச்சந்திரன் இதேகா 60,840 45%
2011 ஆர். சாமி அதிமுக 85,869 55.74% ஆர்.ராணி திமுக 61,407 39.86%
2016 பெ. பெரியபுள்ளான் (எ) செல்வம் அதிமுக 88,909 51.77% அ. பா. ரகுபதி திமுக 69,186 40.28%
2021 பெ. பெரியபுள்ளான் (எ) செல்வம் அதிமுக 83,344 45.60% ரவிசந்திரன் இதேகா 48,182 26.36% [2]

2016 சட்டமன்றத் தேர்தல்[தொகு]

வாக்காளர் எண்ணிக்கை[தொகு]

ஏப்ரல் 29, 2016 அன்று தலைமை தேர்தல் அதிகாரி, தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி[3],

ஆண்கள் பெண்கள் மூன்றாம் பாலினத்தவர் மொத்தம்
1,14,871 1,17,283 0 2,32,154

வாக்குப்பதிவு[தொகு]

2011 வாக்குப்பதிவு சதவீதம் 2016 வாக்குப்பதிவு சதவீதம் வித்தியாசம்
% % %
வாக்களித்த ஆண்கள் வாக்களித்த பெண்கள் வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் மொத்தம் வாக்களித்த ஆண்கள் சதவீதம் வாக்களித்த பெண்கள் சதவீதம் வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் சதவீதம் மொத்த சதவீதம்
% % % %
நோட்டா வாக்களித்தவர்கள் நோட்டா வாக்களித்தவர்கள் சதவீதம்
757 %

முடிவுகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). இந்தியத் தேர்தல் ஆணையம். 26 நவம்பர் 2008. Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 26 சூலை 2015.
  2. மேலூர் சட்டசபைத் தேர்தல் முடிவு (2021), ஓன் இந்தியா
  3. "AC wise Electorate as on 29/04/2016" (PDF). இந்தியத் தேர்தல் ஆணையத்தின் தமிழ்நாட்டுப் பிரிவு. 29 ஏப்ரல் 2016. பார்க்கப்பட்ட நாள் 8 மே 2016. {{cite web}}: Check date values in: |date= (help)

வெளியிணைப்புகள்[தொகு]