அனீஷ் கபில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அனீஷ் கபில் (Aneesh Kapil, பிறப்பு: ஆகத்து 3 1993) என்பவர் இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர் ஆவார். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் ஐந்து முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், ஆறு ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், ஆறு இருபதுக்கு -20 போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 2011 ஆண்டுகளில், முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.[1][2][3]

வெளி இணைப்பு[தொகு]

அனீஷ் கபில்- கிரிக்இன்ஃபோவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி செப்டம்பர் 27 2011.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Aneesh Kapil". Worcestershire County Cricket Club. பார்க்கப்பட்ட நாள் 26 August 2011.
  2. "Worcestershire v Yorkshire". ESPN Cricinfo. 22 May 2011. பார்க்கப்பட்ட நாள் 26 August 2011.[தொடர்பிழந்த இணைப்பு]
  3. "Worcestershire v Lancashire". ESPN Cricinfo. 3 June 2011. பார்க்கப்பட்ட நாள் 26 August 2011.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அனீஷ்_கபில்&oldid=3768611" இலிருந்து மீள்விக்கப்பட்டது