பாசமும் நேசமும்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பாசமும் நேசமும்
இயக்கம்யோகநாத்
தயாரிப்புவி. எம். சுந்தர்
அலங்கார் பிக்சர்ஸ்
இசைவேதா
நடிப்புஜெமினி கணேசன்
சரோஜா தேவி
வெளியீடுசனவரி 26, 1964
நீளம்4330 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

பாசமும் நேசமும் 1964 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். யோகநாத் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெமினி கணேசன், சரோஜா தேவி மற்றும் பலரும் நடித்திருந்தனர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பாசமும்_நேசமும்&oldid=3847676" இலிருந்து மீள்விக்கப்பட்டது