மாநில நெடுஞ்சாலை 45 (தமிழ்நாடு)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்திய மாநில நெடுஞ்சாலை 45
45

மாநில நெடுஞ்சாலை 45
வழித்தட தகவல்கள்
நீளம்:49 km (30 mi)
முக்கிய சந்திப்புகள்
தொடக்கம்:ஆரல்வாய்மொழி, கன்னியாகுமரி, தமிழ்நாடு
To:நெடுமாங்காடு, கேரளா
அமைவிடம்
மாநிலங்கள்:தமிழ்நாடு
கேரளா
நெடுஞ்சாலை அமைப்பு
மா.நெ. 44 மா.நெ. 46

மாநில நெடுஞ்சாலை 45 அல்லது எஸ்.எச்-45 (SH 45) என்பது, இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆரல்வாய்மொழி என்னும் இடத்தையும், கேரளா மாநிலத்தின் நெடுமாங்காடு என்ற இடத்தையும் இணைக்கும் ஆரல்வாய்மொழி - நெடுமாங்காடு சாலை ஆகும். இதன் நீளம் 49 கிலோமீட்டர்கள் .

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

உசாத்துணை[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]