அதிரூப அமராவதி
அதிரூப அமராவதி | |
---|---|
இயக்கம் | சி. வி. ராமன் |
தயாரிப்பு | சுந்தரம் டாக்கீஸ், கோயம்புத்தூர் |
நடிப்பு | டி. எஸ். வேலம்மாள், டி. என். சிவக்கொழுந்து, பி. எம். சுந்தர பாஷ்யம், கள்ளபார்ட் கே. கே. தங்கவேலு பிள்ளை, கே. ரங்கநாயகி |
வெளியீடு | 1935 |
நீளம் | 15000 அடி |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
அதிரூப அமராவதி 1935 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். சி. வி. ராமன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் டி. என். சிவக்கொழுந்து, கே. கே. தங்கவேலு மற்றும் பலரும் நடித்திருந்தனர்.