அணையா விளக்கு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அணையா விளக்கு
இயக்கம்கிருஷ்ணன்-பஞ்சு
தயாரிப்புசெல்வம்
அஞ்சுகம் பிக்சர்ஸ்
கதைமு. கருணாநிதி
இசைஎம். எஸ். விஸ்வநாதன்
நடிப்புமு. க. முத்து
பத்மப்பிரியா
வெளியீடுஆகத்து 15, 1975
நீளம்3623 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

அணையா விளக்கு 1975 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். மு. கருணாநிதி கதை, திரைக்கதை வசனம் எழுத[1] கிருஷ்ணன்-பஞ்சு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் மு. க. முத்து, பத்மப்பிரியா மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. அறந்தை நாராயணன் (நவம்பர் 17 1996). "சினிமாவுக்குப் போன இலக்கியவாதிகள் 9". தினமணி கதிர்: 26-27. 
  2. "அணையா விளக்கு". Spicyonion.com. பார்க்கப்பட்ட நாள் 2022-09-25.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அணையா_விளக்கு&oldid=3851855" இலிருந்து மீள்விக்கப்பட்டது