எலிசன் ஹொட்கின்சன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

எலிசன் ஹொட்கின்சன் (Alison Hodgkinson, பிறப்பு: சனவரி 30 1977), தென்னாப்பிரிக்கா பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணியின் அங்கத்தினர். இவர் மூன்று தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 32 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=எலிசன்_ஹொட்கின்சன்&oldid=2719224" இலிருந்து மீள்விக்கப்பட்டது