ஆண்டி டுகாட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆண்டி டுகாட்
துடுப்பாட்டத் தகவல்கள்
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைஅறியப்படவில்லை
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு முதல்
ஆட்டங்கள் 1 429
ஓட்டங்கள் 5 23373
மட்டையாட்ட சராசரி 2.50 38.31
100கள்/50கள் -/- 52/109
அதியுயர் ஓட்டம் 3 306*
வீசிய பந்துகள் - 1981
வீழ்த்தல்கள் - 21
பந்துவீச்சு சராசரி - 43.00
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
- -
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
- -
சிறந்த பந்துவீச்சு - 3/12
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
1/- 206/-
மூலம்: [1]

ஆண்டி டுகாட் (Andy Ducat, பிறப்பு: பிப்ரவரி 16 1886), இறப்பு: சூலை 23 1942) இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர் ஆவார். இவர் ஒரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், 142 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1921 ம் ஆண்டில், இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் பங்குகொண்டார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆண்டி_டுகாட்&oldid=2236778" இலிருந்து மீள்விக்கப்பட்டது