எட்மன்ட் சேப்மன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எட்மன்ட் சேப்மன்
Edmund Chapman
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்எட்மன்ட் சேப்மன்
Edmund Chapman
பிறப்புc. 1695
இங்கிலாந்து
இறப்பு30 சூலை 1763
இங்கிலாந்து
மட்டையாட்ட நடைunknown hand
பந்துவீச்சு நடைunderarm: unknown hand and type
பங்குplayer
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள்அணி
c.1715-1740செர்ட்சி துடுப்பாட்ட குழு
c.1715-1740சர்ரே
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
மூலம்: H. T. Waghorn, 25 செப்டம்பர் 2008

எட்மன்ட் சேப்மன் (Edmund Chapman, பிறப்பு: 1695 , இறப்பு: சூலை 30 1763), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர் ஆவார். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். 1720-1730 ஆண்டுகளில், முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.

வெளி இணைப்பு[தொகு]

"எட்மன்ட் சேப்மன்". Archived from the original on 2011-06-29. பார்க்கப்பட்ட நாள் 2011-10-20.

"https://ta.wikipedia.org/w/index.php?title=எட்மன்ட்_சேப்மன்&oldid=3574971" இலிருந்து மீள்விக்கப்பட்டது