குமரன் (சஞ்சிகை)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

குமரன் பொதுவுடமைக் கருத்துக்களுக்கு களமமைத்த ஈழத்தின் சிற்றிதழ்களில் ஒன்று ஆகும். செ. கணேசலிங்கனால் 1971 இல் ஆரம்பிக்கப்பட்ட குமரன் மாணவர் மாத இதழ் என்றே அறிமுகமானது. மாணவர்களுக்காக ஆரம்பிக்கப்பட்டாலும் பின்னர் மார்க்சியக் கருத்துக்களை விளக்கும் தீவிர மார்க்சிய சஞ்சிகையாக சில ஆண்டுகள் வெளிவந்தது.

வெளி இணைப்பு[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=குமரன்_(சஞ்சிகை)&oldid=3240739" இலிருந்து மீள்விக்கப்பட்டது