லூசன் பெர்னான்டோ
லூசன் பெர்னான்டோ (Lushan Fernando), இலங்கை மொரட்டுவைப் பிரதேச அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் ஒரு முதல்தர துடுப்பாட்டப் போட்டியில் கலந்து கொண்டுள்ளார். இவர் 2003-04 பருவ ஆண்டுகளில், இலங்கை மொரட்டுவை விளையாட்டுக்கழக அணி உறுப்பினராக பங்குகொண்டார்.
மூலம்[தொகு]
- லூசன் பெர்னான்டோ - கிரிக்கட் ஆக்கைவ்