கம்பன் கழகம், பிரான்சு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கம்பன் கழகம் - பிரான்சு பிரான்சு நாட்டில் இயங்கி வரும் ஒரு தமிழ் இலக்கிய அமைப்பாகும். தமிழ் மொழி, இலக்கியம் தொடர்பாக பல நிகழ்வுகளை இது ஒழுங்கமைத்து உள்ளது. இதில் பல தனித்தமிழ் ஆர்வலர்கள் உள்ளார்கள்.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கம்பன்_கழகம்,_பிரான்சு&oldid=3238348" இலிருந்து மீள்விக்கப்பட்டது