பேச்சு:தமிழ்நாட்டில் காணப்படும் பறவைகளின் பட்டியல்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்தக் கட்டுரையின் தலைப்பு ஆங்கிலத்தில் இருப்பதை தமிழுக்கு மாற்றலாமே? தமிழ்நாட்டுப் பறவைகள் பட்டியல் என்று மாற்ற வேண்டும். --தேனி.எம்.சுப்பிரமணி. 02:24, 9 ஜூலை 2010 (UTC)

  • சிவக்குமார், நீங்கள் தொகுத்தபோது நானும் தொகுத்ததால் முரண்பாடு ஏற்பட்டது. எனவே உங்கள் தொகுப்பு மறைந்திருக்கலாம். பொறுத்தருள்க.--பவுல்-Paul (பேச்சு) 17:49, 11 ஏப்ரல் 2012 (UTC)
  • பரிதிமதி, மீண்டும் தொகுப்பு முரண்பாடு! நீங்கள் செய்த திருத்தங்களை மீண்டும் பதிவேற்றினேன்!--பவுல்-Paul (பேச்சு) 19:11, 11 ஏப்ரல் 2012 (UTC)

Indian Scops Owl - தமிழில் எவ்வாறு அழைக்கப்படுகிறது?[தொகு]

இந்த மேற்கோளில் [1] பன்னாட்டு பறவையியல் குழுவின் (International Ornithological Congress) பரிந்துரையின்படி Otus bakkamoena-வை Indian Scops Owl எனவும் Otus lettia-வை Collared Scops Owl எனவும் அழைப்பதால் -- தலைப்பில் கொடுக்கப்பட்ட கேள்வி எழுகிறது.

  1. [[1]] -222 - Owls - Family Strigidae