திரினிடாட் டொபாகோ துடுப்பாட்ட அணி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
திரினிடாட் டொபாகோ துடுப்பாட்ட அணி
தனிப்பட்ட தகவல்கள்
தலைவர்டிரினிடாட் மற்றும் டொபாகோ டரென் கங்கா
பயிற்றுநர்டிரினிடாட் மற்றும் டொபாகோ கெல்வின் வில்லியம்ஸ்
அணித் தகவல்
நிறங்கள்               கருப்பு
உருவாக்கம்1869
உள்ளக அரங்கம்குயிண்ஸ் பார்க் ஓவல் அரங்கம்
கொள்ளளவு40,000
வரலாறு
Four Day வெற்றிகள்4 (கூடுதலாக 1 பகிர்ந்தது)
 வெற்றிகள்9 (கூடுதலாக 1 பகிர்ந்தது)
 வெற்றிகள்2
அதிகாரபூர்வ இணையதளம்:Trinidad and Tobago Cricket Board

திரினிடாட் டொபாகோ துடுப்பாட்ட அணி (ஆங்கிலம்: Trinidad and Tobago national cricket team) டிரினிடாட் மற்றும் டொபாகோ நாட்டின் பிரதிநிதியான துடுப்பாட்ட அணியாகும்.

இந்த அணியானது கரீபிய பகுதிகளுக்கு இடையேயான பிராந்திய கிரிக்கெட் போட்டிகளில் பங்கு கொள்கிறது. இந்த அணியானது தற்போதைய கரீபிய இருபது20 தொடர் போட்டி வெற்றியாளராக உள்ளது.