ஹொலி கொல்வின்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஹொலி கொல்வின்
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்ஹொலி கொல்வின்
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைசுழல் பந்துவீச்சு
பங்குபந்துவீச்சு
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
தேர்வு அறிமுகம் (தொப்பி 143)ஆகத்து 9 2005 எ. ஆத்திரேலியா
கடைசித் தேர்வுசூலை 13 2009 எ. ஆத்திரேலியா
ஒநாப அறிமுகம் (தொப்பி 106)ஆகத்து 14 2006 எ. இந்தியா
கடைசி ஒநாபசூலை 7 2009 எ. ஆத்திரேலியா
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு ஒ.நா இ -20
ஆட்டங்கள் 4 42 12
ஓட்டங்கள் 23 51 8
மட்டையாட்ட சராசரி 11.50 10.20 4.00
100கள்/50கள் 0/0 0/0 0/0
அதியுயர் ஓட்டம் 17* 13* 8
வீசிய பந்துகள் 649 2058 264
வீழ்த்தல்கள் 13 57 17
பந்துவீச்சு சராசரி 25.92 20.08 13.35
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0 0 0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 n/a n/a
சிறந்த பந்துவீச்சு 3/42 4/20 3/18
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
1/– 10/– 3/–
மூலம்: Cricinfo, சூலை 13 2009

ஹொலி கொல்வின் (Holly Colvin, பிறப்பு: [[ செப்டம்பர் 7]] 1989 ), இங்கிலாந்து பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணி அங்கத்தினர். இவர் நான்கு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 42 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 2005 - 2009 ஆண்டுகளில், இங்கிலாந்து பெண்கள் தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் பங்குகொண்டார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹொலி_கொல்வின்&oldid=2721537" இலிருந்து மீள்விக்கப்பட்டது