தேய்வழக்கு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தேய்வழக்கு (Cliché) என்பது மிக அதிகமான பயன்பாட்டினால் ஒன்று தனது உண்மையான பொருளை இழந்து விடுதல் அல்லது முன்னர் ஏற்படுத்திய உணர்வை ஏற்படுத்தத் தவறுதல் ஆகும். எழுத்து, பேச்சு, கலைநுட்பம் என எது மிக அதிகமாகப் பயன்படுத்தப்படுகிறதோ அதற்கு இந்த நிலை ஏற்படலாம்.

தேய்வழக்குகளைத் தங்கள் எழுத்திலோ பேச்சிலோ பயன்படுத்துதல் பயன்படுத்துவோரின் அனுபவமின்மையைக் காட்டுவதாய்க் கருதப்படுகிறது.

வெளியிணைப்பு[தொகு]

ஆங்கிலத் தேய்வழக்குகள் சிலவற்றின் பட்டியல்

"https://ta.wikipedia.org/w/index.php?title=தேய்வழக்கு&oldid=1584800" இலிருந்து மீள்விக்கப்பட்டது