நெருப்பிலே பூத்த மலர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நெருப்பிலே பூத்த மலர்
இயக்கம்கௌசிக்
தயாரிப்புஎலிசபெத் புரொடக்ஷன்ஸ்
இசைகே. வி. மகாதேவன்
நடிப்புசிவகுமார்
பூர்ணிமா தேவி
வெளியீடுமார்ச்சு 13, 1981
நீளம்3301 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நெருப்பிலே பூத்த மலர் 1981 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கௌசிக் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவகுமார், பூர்ணிமா தேவி மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=நெருப்பிலே_பூத்த_மலர்&oldid=3173087" இலிருந்து மீள்விக்கப்பட்டது