டி. எஸ். டி சில்வா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
டி. எஸ். டி சில்வா
துடுப்பாட்டத் தகவல்கள்
மட்டையாட்ட நடைவலது கை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைவலது கை மித வேகப் பந்து வீச்சு
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு ஒ.நா
ஆட்டங்கள் 12 41
ஓட்டங்கள் 406 371
மட்டையாட்ட சராசரி 21.36 19.52
100கள்/50கள் 0/2 0/0
அதியுயர் ஓட்டம் 61 37*
வீசிய பந்துகள் 605.1 346
வீழ்த்தல்கள் 37 32
பந்துவீச்சு சராசரி 36.40 48.65
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
1 2
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 n/a
சிறந்த பந்துவீச்சு 5/59 3/29
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
5/0 5/0
மூலம்: [1], ஆகத்து 14 2005

தந்தெனியகெதர சோமசந்திர டி சில்வா : (டி. எஸ். டி சில்வா, Dandeniyage Somachandra de Silva , பிறப்பு: சூன் 11, 1942), இலங்கை அணியின் முன்னாள் சகலதுறை ஆட்டக்காரர். இவர் 12 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் 41 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். காலியைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் அணியின் முன்னணி துடுப்பாளர்களுள் ஒருவராக இருந்தவர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=டி._எஸ்._டி_சில்வா&oldid=2720025" இலிருந்து மீள்விக்கப்பட்டது