பேச்சு:ஆய்வும் விருத்தியும்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இக்கட்டுரை நல்ல துவக்கம். அதை ஆய்வும் வளர்ச்சியும் அல்லது ஆராய்ச்சியும் மேம்பாடும் என்ற தலைப்புக்கு நகர்த்தலாமா? -- சுந்தர் \பேச்சு 03:06, 7 ஜூன் 2009 (UTC)

சுந்தர், Research என்பதற்கு ஆராய்ச்சி முந்தி பரந்த வழக்கில் இருந்தது. இப்போது ஆய்வு என்றும் வழங்கப்படுகிறது. எதுக் கூடப் பொருத்தம் என்று தெரியவில்லை. Economic Development என்னும் போது விருத்தி சரியாக வருகிறது. ஆனால் பொறியியல் கருத்துச்சூழலில் அது சரியாக வருகிறதா என்று தெரியவில்லை. வரலாம். மேம்பாடு என்பது இங்கு பொருந்தவில்லை, அது Improvement குறிக்கிறது. --Natkeeran 13:59, 7 ஜூன் 2009 (UTC)

//புத்தாக்கங்களை// (innovation)வசனத்தை முழுமைப்படுத்தினால் நல்லது.--சஞ்சீவி சிவகுமார் 06:54, 19 ஆகத்து 2011 (UTC)[பதிலளி]