ஏ-10 நெடுஞ்சாலை (இலங்கை)

ஆள்கூறுகள்: 7°37′19″N 80°14′42″E / 7.621824°N 80.244935°E / 7.621824; 80.244935
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஏ-10 நெடுஞ்சாலை இலங்கையிலுள்ள ஒரு முதற்தர பிரதான வீதி. இது கட்டுகஸ்தோட்டையையும் புத்தளத்தையும் இணைக்கிறது.

ஏ-10 நெடுஞ்சாலை கலகெதரை, மாவத்தைகமை, குருனாகல், வாரியப்பொலை, பாதெனியை, நிக்கவரட்டியா, ஆனமடுவை, கல்லடி ஊடாக புத்தளத்தை இணைக்கிறது. ஏ-10 நெடுஞ்சாலையின் மொத்த தூரம் 124.58 கிலோ மீட்டர்கள் ஆகும்.[1]

உசாத்துணை[தொகு]

  1. "National Highways in Sri Lanka (Class "A", "B" & "E" Roads)". பார்க்கப்பட்ட நாள் 25 திசம்பர் 2015.

வெளி இணைப்புக்கள்[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏ-10_நெடுஞ்சாலை_(இலங்கை)&oldid=3533916" இலிருந்து மீள்விக்கப்பட்டது