பயனர் பேச்சு:Suriyaprakash

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அனைவருக்கும் வணக்கம்.

நான் ஒரு படிமத்தை பதிவேற்றினேன். அக்கோப்பு பக்கத்தில் கீழ்கண்ட பிழைச்செய்தி வருகிறது. தயவு செய்து உதவவும்.

//சிறு முன்தோற்றத்தை உருவாக்கப்படுவதில் தவறு: Invalid thumbnail parameters//

படிமம்:2000px-IN TN SH.png

இது படிமத்திற்கான இணைப்பு

http://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D:2000px-IN_TN_SH.png#file

வணக்கம் ... இதற்கான காரணம் நீங்கள் படத்தின் அளவை (resolution) மிக அதிகமாக வைத்துள்ளீர்கள்....எனது கணினியில் load ஆகவே 10 நிமிடம் ஆனது:):).... தற்போது அளவை குறைத்து பதிவேற்றியுள்ளேன்... --shanmugam 02:20, 27 சனவரி 2012 (UTC)[பதிலளி]


Invite to WikiConference India 2011[தொகு]


Hi Suriyaprakash,

The First WikiConference India is being organized in Mumbai and will take place on 18-20 November 2011.
You can see our Official website, the Facebook event and our Scholarship form.

But the activities start now with the 100 day long WikiOutreach.

Call for participation is now open, please submit your entries here. (last date for submission is 30 August 2011)

As you are part of Wikimedia India community we invite you to be there for conference and share your experience. Thank you for your contributions.

We look forward to see you at Mumbai on 18-20 November 2011

பதக்கம்[தொகு]

சிறப்புப் பதக்கம்
எனது பெயருடன் என்னூரிலிருந்து களமிறங்கியிருக்கும் உங்களுக்கு பாராட்டுகள்! நீங்கள் 10ஆம் ஆண்டு விழாவை நடத்துவதில் விருப்பம் தெரிவித்திருந்தது கண்டு மகிழ்கிறேன் :) தொடர்க உங்கள் பணி  சூர்யபிரகாஷ்  உரையாடுக 16:18, 23 ஆகத்து 2013 (UTC)[பதிலளி]

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது

வணக்கம் Suriyaprakash! தமிழ் விக்கிப்பீடியாவில் உள்ள பல கட்டுரைகளில், உசாத்துணை, மேற்கோள்கள், குறிப்புகள், சான்றுகள் போன்றவை சேர்க்கப்படவில்லை. இவ்வாறு உள்ள கட்டுரைகளை தரக்கட்டுப்பாட்டின் காரணமாக தமிழ் விக்கிப்பீடியாவில் இருந்து நீக்கப்படலாம். உங்களால் முடிந்தவரை இவற்றை சேர்க்க முயற்சிக்கவும். இதைப் பற்றிய தகவல்களைப் பெற சான்று சேர்க்கும் திட்டத்தை பார்க்கவும். தமிழ் விக்கிப்பீடியாவில் தொடர்ந்து பங்களிக்க வாழ்த்துக்கள்!

--தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 03:46, 17 மே 2014 (UTC)[பதிலளி]

வேங்கைத் திட்டம் 2.0 அறிவிப்பு[தொகு]

சென்ற ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் இந்திய அளவிலான வேங்கைத் திட்டம் 2.0 கட்டுரைக்குப் போட்டி நடைபெற உள்ளது. சென்ற முறை நாம் இரண்டாம் இடம் பெற்றோம். இந்த முறை தாங்களும் இந்தப் போட்டியில் பங்குபெற்று நம் சமூகம் வெற்றி பெற ஒத்துழைப்பு நல்குமாறு தங்களைக் கேட்டுக்கொள்கிறோம். போட்டியின் விதிமுறைகள் சுருக்கமாக

குறுக்கு வழி:
WP:TIGER2
கவனிக்க: கொடுக்கப்பட்டுள்ள தலைப்புகளில் இருந்து மட்டுமே கட்டுரை எழுத வேண்டும்

மேலும் விவரங்களுக்கு இங்கு காணவும். நம் சமூகம் தங்கள் ஒத்துழைப்புடன் வெற்றி பெற எங்களது மனமார்ந்த வாழ்த்துகள். நன்றி -நீச்சல்காரன்

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Suriyaprakash&oldid=2816018" இலிருந்து மீள்விக்கப்பட்டது