கார்கி பேனர்ஜீ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கார்கி பேனர்ஜீ
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்கார்கி பேனர்ஜீ
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைவலதுகை மிதவேகப் பந்துவீச்சு
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
தேர்வு அறிமுகம் (தொப்பி 18)சனவரி 21 1982 எ. ஆத்திரேலியா
கடைசித் தேர்வுபிப்ரவரி 9 1991 எ. ஆத்திரேலியா
ஒநாப அறிமுகம் (தொப்பி 26)சனவரி 1 1981 எ. இங்கிலாந்து
கடைசி ஒநாபசூலை 27 1991 எ. இங்கிலாந்து
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு ஒ.நா
ஆட்டங்கள் 12 26
ஓட்டங்கள் 614 409
மட்டையாட்ட சராசரி 27.90 15.73
100கள்/50கள் 0/6 0/2
அதியுயர் ஓட்டம் 75 61
வீசிய பந்துகள் 329 291
வீழ்த்தல்கள் 8 6
பந்துவீச்சு சராசரி 17.12 28.66
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
1 0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 0
சிறந்த பந்துவீச்சு 6/9 2/23
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
3/0 6/0
மூலம்: Cricinfo, செப்டம்பர் 17 2009

கார்கி பெனர்ஜீ (Gargi Banerji, பிறப்பு: சூலை 20 1968), இந்தியப் பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணி உறுப்பினர். இவர் 12 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 26 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 1982 - 1991 ஆண்டுகளில், இந்திய பெண்கள் தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் பங்குகொண்டார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=கார்கி_பேனர்ஜீ&oldid=3007348" இலிருந்து மீள்விக்கப்பட்டது