டக் பெட்கெட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
டக் பாட்செட்
Doug Padgett
தனிப்பட்ட தகவல்கள்
பிறப்பு(1934-07-20)20 சூலை 1934
பிராட்போர்டு, இங்கிலாந்து
இறப்பு20 சனவரி 2024(2024-01-20) (அகவை 89)
பிராட்போர்டு, இங்கிலாந்து
மட்டையாட்ட நடைவலக்கை
பந்துவீச்சு நடைவலக்கை மத்திமம்
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
தேர்வு அறிமுகம் (தொப்பி 401)21 சூலை 1960 எ. தென்னாப்பிரிக்கா
கடைசித் தேர்வு18 ஆகத்து 1960 எ. தென்னாப்பிரிக்கா
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள்அணி
1951–1971யோர்க்சயர்
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு முதல் ப.அ
ஆட்டங்கள் 2 506 57
ஓட்டங்கள் 51 21,124 1,069
மட்டையாட்ட சராசரி 12.75 28.58 20.96
100கள்/50கள் –/– 32/98 –/2
அதியுயர் ஓட்டம் 31 161* 68
வீசிய பந்துகள் 12 586 24
வீழ்த்தல்கள் 0 6 1
பந்துவீச்சு சராசரி 36.00 25.00
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
சிறந்த பந்துவீச்சு 1/2 1/25
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
–/– 261/– 13/–
மூலம்: கிரிக்கின்ஃபோ, 24 சனவரி 2024

டக் பெட்கெட் (Doug Padgett, 20 சூலை 1934 – 20 சனவரி 2024), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் இரண்டு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 506 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1960 ல் , இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=டக்_பெட்கெட்&oldid=3876121" இலிருந்து மீள்விக்கப்பட்டது