மறுகா (இதழ்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மறுகா இதழொன்றின் முகப்புத் தோற்றம்

மறுகா இலங்கை,மட்டக்களப்பிலிருந்து வெளிவரும் பருவ இதழாகும். கலை இலக்கிய சஞ்சிகையான மறுகா திரு.த. மலர்ச்செல்வனை ஆசிரியராகக் கொண்டு வெளிவருகிறது.

ஆசிரியர்[தொகு]

  • த. மலர்ச்செல்வன்

தொடர்பு முகவரி[தொகு]

மறுகா, ஆரையம்பதி 03, மட்டக்களப்பு

பணிக்கூற்று[தொகு]

  • புதிய தலைமுறையினருக்கான உடைப்பு

உள்ளடக்கம்[தொகு]

கலை இலக்கிய செய்திகள், கவிதைகள், சிறுகதைகள், கட்டுரைகள் ஆகியன இவ்விதழில் இடம்பெற்றிருந்தன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=மறுகா_(இதழ்)&oldid=1988320" இலிருந்து மீள்விக்கப்பட்டது