பெட்டி வில்சன்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
தனிப்பட்ட தகவல்கள் | |||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
முழுப்பெயர் | பெட்டி வில்சன் | ||||||||||||||||||||||||||
பட்டப்பெயர் | பெட்டி | ||||||||||||||||||||||||||
மட்டையாட்ட நடை | வலதுகை துடுப்பாட்டம் | ||||||||||||||||||||||||||
பந்துவீச்சு நடை | வலதுகை சுழல் பந்துவீச்சு | ||||||||||||||||||||||||||
பன்னாட்டுத் தரவுகள் | |||||||||||||||||||||||||||
நாட்டு அணி | |||||||||||||||||||||||||||
தேர்வு அறிமுகம் (தொப்பி ?) | மார்ச்சு 20 1948 எ. நியூசிலாந்து | ||||||||||||||||||||||||||
கடைசித் தேர்வு | மார்ச்சு 24 1958 எ. இங்கிலாந்து | ||||||||||||||||||||||||||
வாழ்நாள் புள்ளிவிவரங்கள் | |||||||||||||||||||||||||||
| |||||||||||||||||||||||||||
மூலம்: CricketArchive, 14 May 2009 |
பெட்டி வில்சன் (Betty Wilson, பிறப்பு: நவம்பர் 21 1921), இறப்பு: சனவரி 22 2010), ஆத்திரேலிய பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணி அங்கத்தினர். இவர் 11 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். 1948 - 1958 ஆண்டுகளில், ஆத்திரேலிய பெண்கள் தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.