மாய மாயவன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மாய மாயவன்
இயக்கம்பி. சம்பத் குமார்
தயாரிப்புடி. ஆர். சுந்தரம்
மோடேர்ன் தியேட்டர்ஸ்
இசைஜி. ராஜகோபால் நாயுடு
நடிப்புடி. கே. சம்பல்சி
ஜி. ஆர். வரதாச்சாரி
கே. காவேரி செட்டியார்
வேணுகோபால ஷர்மா
கோகிலா
ஜே. சுசீலா தேவி
எம். சீதா பாய்
வெளியீடுஅக்டோபர் 22, 1938
ஓட்டம்.
நீளம்15500 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மாய மாயவன்1938 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பி. சம்பத் குமார் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில்டி. கே. சம்பல்சி, ஜி. ஆர். வரதாச்சாரி மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=மாய_மாயவன்&oldid=3725763" இலிருந்து மீள்விக்கப்பட்டது