பேச்சு:இயங்குபடம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இயங்குபடம் என்னும் கட்டுரை தமிழ் விக்கிப்பீடியாவின் மேம்பாடு கருதி உருவாக்கப்பட்ட தொடர்பங்களிப்பாளர் போட்டி மூலம் விரிவாக்கப்பட்டது ஆகும்.

பெயர்சொல் தேவை!!!! --Natkeeran 01:55, 6 ஆகஸ்ட் 2007 (UTC)

இயங்குபடம்? -- Sundar \பேச்சு 08:39, 6 ஆகஸ்ட் 2007 (UTC)
இயக்கமூட்டல் என்பது நன்றாக இருப்பினும், இயக்கூட்டல் என்னும் சொல்லும் பொருந்தும். இயக்கூட்டு (வினை), இயக்கூட்டல் (பெயர்ச்சொல்), இயக்கூட்டம் (இன்னும் ஒரு பெயர்ச்சொல்). பல படங்களை ஒன்று கூட்டி (சேர்ந்து) இயக்குவதாலும் இயக்கூட்டல் என்று கொள்ளலாம் :) இயக்கூட்டுப் படம் எனலாம். சுந்தர் கூறியதுபோல் இயங்குபடம் என்பது இன்னும் அழகாக இருப்பதாக நினைக்கிறேன். உயிரூட்டப்பட்ட படம் போல், இயக்கூட்டப்பட்ட படம். அது அசைந்து இயங்குவதால், இயங்குபடம். --செல்வா 12:45, 6 ஆகஸ்ட் 2007 (UTC)


இயங்குபடம் நன்றாக உள்ளது. நன்றி. --Natkeeran 14:39, 6 ஆகஸ்ட் 2007 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:இயங்குபடம்&oldid=2374418" இலிருந்து மீள்விக்கப்பட்டது