அலன் டவ்சன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அலன் டவ்சன்
துடுப்பாட்டத் தகவல்கள்
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைவலதுகை மிதவேகப் பந்துவீச்சு
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு ஒ.நா
ஆட்டங்கள் 2 19
ஓட்டங்கள் 10 69
மட்டையாட்ட சராசரி 10.00 23.00
100கள்/50கள் 0/0 0/0
அதியுயர் ஓட்டம் 10 23*
வீசிய பந்துகள் 252 901
வீழ்த்தல்கள் 5 21
பந்துவீச்சு சராசரி 23.39 34.04
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0 0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 n/a
சிறந்த பந்துவீச்சு 2/20 4/49
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
0/- 2/-
மூலம்: கிரிக்இன்ஃபோ, சனவரி 25 2006

அலன் டவ்சன் (Alan Dawson, பிறப்பு: நவம்பர் 27 1969), தென்னாப்பிரிக்க அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் இரண்டு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் , 19 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1998 - 2004 ஆண்டுகளில், தென்னாப்பிரிக்க தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் பங்குகொண்டார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=அலன்_டவ்சன்&oldid=2713527" இலிருந்து மீள்விக்கப்பட்டது